சனி, 21 பிப்ரவரி, 2009

சமையல் - கடலை சட்டினி

இது எனது முதல் பதிவு. முதலில் சமையலில் இருந்து ஆரம்பிப்போம்.

நிலக் கடலை சட்டினி.

தேவையானவை:
கடலை - ஒரு கப்.
சிவப்பு மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு.
புளி - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு
பூண்டு - 2 பல்லு

செய்முறை:
கடலையை நன்கு சிவக்க வருத்து கொள்ளவும். தோல் எடுத்து, அதனுடன் மற்ற பொருட்கள்
போட்டு அரைத்து கொள்ளவும். கடுகு, உளுத்தம் பருப்பு , கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

சுவையான நிலக்கடலை சட்டினி ரெடி.

2 கருத்துகள்:

  1. மிக அருமையான சட்டினி குறிப்பு. இன்னும் இது போன்ற சமையல் குறிப்புகள் போடவும்.

    பதிலளிநீக்கு