புதன், 10 ஜூன், 2009

கல்யாணம்.... எனக்கு பிடித்த பாட்டு

வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த செந்நாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுகடலில் நடக்குதையா திருமணம்
அங்கு அசரகுடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்

Oh -Oh -Oh -Oh -Oh -Oh -Oh -Oh -Oh -Oh -Oh -Oh -
கல்யாணமாம் கல்யாணம் - கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் - கல்யாணமாம் கல்யாணம்

வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த செந்நாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
[music-- humming female]
ஊருவலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
என் மேளதாளம் முழங்கி வரும் வஞ்சிர மீனு வாத்தியம்

பார மீனு நடத்தி வரா பார்ட்டியும்
நம்ப பார மீனு நடத்தி வரா பார்ட்டியும்
அங்கு தேரை போல போகுதையா
------ ஊர்கோல காட்சியும்
ஊர்கோல காட்சியும்--------

வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த செந்நாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
[music..]
கூவம் ஆறு கடலில் சேறும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உலுவ மீனு வெச்சதையா வத்திங்கோ

பஞ்சாயத்து தலைவரான சுராமீனு தானுங்கோ
பஞ்சாயத்து தலைவரான சுராமீனு தானுங்கோ
அவரு சொன்னபடி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தனுங்கோ
கல்யாணம் நடத்த வராரு பாருங்கோ

வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த செந்நாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
[music..]
மாப்பிள்ளை சொந்த பந்தம் மீசகார எராங்கோ
அந்த நெத்திலி பொடி காரபொடி கலகலனு இருக்குங்கோ

பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசகார கடுமா
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசகார கடுமா
அந்த சக்கர மீனு வாவ்வாழு மீனு
வழ வழப்ப தருகுது
வழ வழப்ப தருகுது

வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த செந்நாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
[music..]
மாப்பிள்ளை வாள மீனு பழவர்க்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு நீஞ்சூரு தானுங்கோ

இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருக்கவாலு அண்ணங்கோ

இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோ
தலைவரு திமிங்கலம் தானுங்கோ
வாள மீணுக்கும் விலாங்கு மீணுக்கும் கல்யாணம்
அந்த செந்நாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

அந்த நடுகடலில் நடக்குதையா திருமணம்
அங்கு அசரகுடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்

வாள மீனுக்கும்—Oh -Oh -Oh -

அந்த செந்நாகுன்னி—Oh -Oh -Oh –

நடுகடலில்—Oh -Oh -Oh –
அந்த அசரகுடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக