தேவையானவை:
பப்பாளிக்காய்- 1
சீனி- 1 கப்
நெய்- 1/4 கப்
முந்திரி,கிஸ்மிஸ் -தேவைக்கு
செய்முறை:
முதலில் பப்பாளிக்காயை தேங்காயைப்போல் துருவிக் கொள்ளவும். முந்திரி,கிஸ்மிஸ் நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
துருவிய பப்பாளியை தண்ணீரில் கழுவி பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.அப்போது தான் அதில் உள்ள பால் போகும்.
பிறகு அதனை ஆவில் வேகவைத்துக் கொள்ளவும்.
வேகவைத்த பப்பாளியை வெறும் வாணலியில் போட்டு தண்ணீர் இல்லாமல் ஆகும்வரை வதக்கிக் கொள்ளவும்.
சீனியை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இலேசான பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
வதக்கின பப்பாளியை இந்த சீனிப்பாகில் போட்டு நன்றாக கிளறிக்கொண்டே வரவும்.
இறுகும்போது நெய்யை ஊற்றி கொஞ்சநேரம் கிளறி இறக்கவும்.
முந்திரி,கிஸ்மிஸ் தூவி அலங்கரிக்கவும். பப்பாளி ஸ்வீட் ரெடி.
இதில் அதிகமான வைட்டமின்ஸ் நிறைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக