புதன், 17 ஜூன், 2009

Egg Rice

தேவையானப் பொருட்கள்
சாதம் - 2கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1கப்
முட்டை - 2
ப.மிளகாய் - 2
க.பிலை - கொஞ்சம்
மிளகுத்தூள் - 2ஸ்பூன்
சீரகத்தூள் - 1ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
எண்ணெய் - 3ஸ்பூன்
வாணலியில் எண்ணெய் காய வைத்து வெங்காயம் க.பிலை, ப.மிளகாய் போட்டு தாளிக்கவும்.
வதங்கிய வெங்காயத்தை நகற்றிவிட்டு முட்டையை உடைத்து ஊற்றவும்.
1நிமிடம் கழித்து மிளகுத்தூள், சீரகத்தூள் உப்பு போட்டு கிளறவும்.
நன்றாக வெங்காயத்துடன் சேர்ந்த பிறகு சாதம் பொட்டு கிளறி இறக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக