இட்லி மாவு - 5 கப்
புளிக்காத புது தயிர் - 1கப்
ஓமப்பொடி - 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிதளவு
நைசாக அரைக்கவும்:
தேங்காய் துருவல் - 1/2கப்
பச்சை மிளகாய் - தேவைக்கு
முந்திரிப்பருப்பு - 10
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கோத்து
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
மினி இட்லி தட்டில் மாவினை ஊற்றி எடுத்து வைக்கவும்.
தேங்காய் துருவல் - 1/2கப்
பச்சை மிளகாய் - தேவைக்கு
முந்திரிப்பருப்பு - 10
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கோத்து
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
மினி இட்லி தட்டில் மாவினை ஊற்றி எடுத்து வைக்கவும்.
எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதனுடன் அரைத்த பொருட்களை போட்டு 5 நிமிடம் சூடு செய்யவும்.
பிறகு தயிரை கலந்து கொள்ளுங்கள்.
ஒரு கிண்ணத்தில் இட்லிகளை வைத்து,கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் தூவி பரிமாறவும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக