சனி, 30 மே, 2009

நெய் சோறு

தேவையான பொருட்கள்
அரிசி - 2 கப்
நெய் - 1 மேசைகரண்டி
இஞ்சி,பூண்டுவிழுது - 1 தேகரண்டி
முந்திரி பருப்பு - 10
பட்டை,ஏலக்காய்,கிராம்பு - சிறிது
ரெய்சின் - 1 தேகரண்டி
தேங்காய்பால் - 1கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு எலக்ட்ரிக் குக்கர் சட்டியில் அரிசியை கலைந்து,அதில் இஞ்சி பூண்டு விழுது,பட்டை ,ஏலம், கிராம்பு.முந்திரி பருப்பு,ரெய்சின் நெய்யை சேர்க்கவும்

அத்துடன் தேங்காய்பால்,தண்ணீர்,உப்பு சேர்க்கவும். இதை எலட்ரிக் குக்கரில் வைக்கவும்
சுவையான நெய்சோறு தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக