ஞாயிறு, 31 மே, 2009

கொத்து பரோட்டா

தேவையான பொருட்கள்

வெங்காயம்-3 நறுக்கியது)
பரோட்டா -4
தக்காளி -2 நறுக்கியது)
புண்டு -2
சோம்பு
கொத்துமல்லி(நறுக்கியது) டேபிள் ஸ்பூன் - 4

செய்முறை ;

முதலில் பரோட்டாவை ,சின்ன சின்ன துண்டுகளாக கட் செய்து வைக்கவும் .பிறகு ஒரு பாத்திரத்தில், ஆயில் ஊற்றி, வெங்காயம் ,சோம்பு,தக்காளி ,கொத்தமல்லி ,சேர்த்து நன்கு வதக்கவும்.

இதில் சிறிது கரம் மசாலா தூள் ,மிளகாய் தூள் ,உப்பு சேர்க்கவும் .சிறிது நீர் தெளித்து வேக வைக்கவும். இதில் பரோட்டாவை கலக்கவும் .- இது சைவ பரோட்டா.

நான் வெஜ் பரோட்டா:

பரோட்டாவை கலக்கும் முன், 2 முட்டை உடைத்து ஊற்றி வதக்கி விட்டு, அடுப்பில் இருந்து இறக்கும் போது, சிறிது எலும்மிச்சை சாறு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக