தேவையான பொருட்கள்
கண்டெண்ஸ்ட் மில்க் 1 டின்
தயிர் 1 தே.க
நெய் அல்லது பட்டர் 1 தே.க
ஏலதூள் 1/4 தே.க
செய்முறை
கண்டெண்ஸ்ட் மில்க், தயிர், நெய் அனைத்தையும் ஒரு மைக்ரோவேவ்
பாத்திரத்தில் போட்டு 2 நிமிடம் வைக்கவும்,
வெளியே எடுத்து மறுபடியும் 2 நிமிடம், வைக்கவும்,
மிண்டும் கிளறிவிட்டு 1 நிமிடம் வைக்கவும்.
கடைசியில் ஏலதுளை தூவி 50 செகண்ட்ஸ் வைக்கவும்.
ஐந்தே நிமிடத்தில் திரட்டுபால் ரெடி.
Newspaanai.com இல் படித்தேன்.
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள செய்தி நன்றி